Thanneer Iyakkam

Water is one of the most important substances on earth. All plants and animals must have water to survive. If there was no water there would be no life on earth.

In the name of globalization we are thrashing our natural resources and we are failed to restore the same for our future generation. We are finding out methods to fetch the water from the nature but we are not thinking about the problems arising from the same. We are not thinking of protecting our natural resources for our use as well as future generation.

Our ancestors taken various steps to protect and provide natural resources to future generation by creating various types of water bodies but we much modernized people are not ready to do same thing for our own generation.

We are targeting natural water sources like Wells, Ponds, Lakes and Rivers and building concrete world.

To protect, create and save water resource for current as well as future generation “Thanneer Iyakkam” is born in Trichy on 14th Jul 2013.

For any additional Information, please fallow

Vinothraj Seshan,, 9500189319

இளைஞர்களின் அனுதாபத்தை சென்னை, கடலூரில் பார்த்தோம்.
இளைஞர்களின் கோபத்தால் ஒன்று சேர்வோம்.

தாமிரபரணியிலும் வேண்டாம்,
சூரியூரிலும் வேண்டாம்,
பெருந்துறையிலும் வேண்டாம்,
பொள்ளாச்சியிலும் வேண்டாம்
சிவகங்கையிலும் வேண்டாம்..

இளைஞர்களே ஒரே குரலெழுப்புவோம்
இனியும் வேண்டாம் "தமிழகத்திற்கு"
தமிழகத்தை நோக்கி மீண்டும், மீண்டும் படையெடுக்கும் "கோக்-பெப்சி"
அவனுடைய நோக்கம் தமிழகத்தை அழிப்பது.
ஆனால் நாம் தான் தாமிரபரணியிலும், சூரியூரிலும், பெருந்துறையிலும், பொள்ளாச்சியிலும் தனித்தனியாக ஊர் சார்ந்து போராடிப் போராடி நம் பலத்தை பலவீனமாக மாற்றிவிட்டோம்.
இனிமேலாவது " தமிழகத்திற்க்கே வேண்டாம் "கோக்-பெப்சி" என முழக்கமிடுவோம்.
அதற்கான போராட்டம் விரைவில்
சமூக வலைதளங்களில்(Facebook, Whatsapp) பகிர்வோம். இதையே இளைஞர்களின் இணைப்பு பாலமாக்குவோம்...

இளைஞர்களே ஒரே குரலில் உரக்க சொல்லுவோம்
இனி தமிழகத்திற்குள் வந்துவிடாதே என்று...
பகிர்வோம், பரப்புவோம் நோக்கம் வெல்லும் வரை

தமிழகத்தின் இயற்கை வளங்களை குறிவைத்து நடக்கும் "போர்" இது...
இளைஞர்களின் கையில் தமிழகமென்றால் " விரட்டியடிப்போம் கோக்-பெப்சியை"
எங்கள் வளம் எங்களுக்கே
பகிர்வோம், ஒன்றுபடுவோம், விரட்டியடிப்போம்

To support Gandhian Sasi Perumal Ayya, 5 members from various Organization is under Hunger strike from 7th Aug 2015 and still continuing in Melugu Parai (Opposite to Vishwanathan Medical College), collector's Office Road, Trichy.
Mr. Vinothraj Seshan
Mr. Syed Omar Muckthar
Mr. Jeeva
Mr. Arun Souri
Mr. Dinesh

People from various organizations and political parties are visited our members and expressed their support for this fight.